பேராசிரியர் மோசடி

img

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பேராசிரியர் மோசடி

தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.